காட்டை விற்று கள்ளு குடிப்பதா

img

‘காட்டை விற்று கள்ளு குடிப்பதா ?’ பொதுச்சொத்துக்களை விற்கும் ஒன்றிய அரசிற்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கடும் கண்டனம்...

கோவை பன்னாட்டு விமானநிலைய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும், பணிகளை விரைந்து முடிக்கவும் பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்துள்ளோம். இதனை நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியரும் உறுதியளித்துள்ளார்.....